ECIL நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! தேர்வு இல்லை- ECIL Recruitment 2023:

ECIL Recruitment 2023: ECIL ( Electronics Corporation of India Limited) மத்திய அரசு நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தில் காலியாக உள்ள  Technical Officer பணியிடங்களுக்கு மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் Contract Basis அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். ECIL Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ECIL Recruitment 2023

ECIL Recruitment 2023 Notification Details

மொத்த காலிப்பணியிடம்100

ஊதிய விவரம்

ECIL நிறுவனத்தில்  Technical Officer பதவிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் Rs.25,000 முதல் Rs.31,000 வரை வழங்கப்படும்.

Oil India நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! மாதம் 70,000 சம்பளம்!

கல்வித்தகுதி

EICL Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி First-Class (with minimum 60% in aggregate) B.E. / B.Tech Degree.

வயது வரம்பு

Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

ECIL Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு Experience/Qualification/Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

12 வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

விண்ணபிக்கும் முறை

மத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10-08-2023 மற்றும் 11-08-2023 இல் நடைபெறும் Walk-In-Interview இல் நேரடியாக காலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு ECIL Recruitment 2023 Official Notification ஐ பார்க்கவும்.

ECIL Recruitment Notification Download

ECIL Recruitment 2023 FAQ

What is the full form of ECIL?

Electronics Corporation of India Limited

How many vacancy’s are available on ECIL Recruitment 2023?

100

Leave a Comment