45,000 சம்பளத்தில் மத்திய அரசின் ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

ESIC Recruitment 2023

45,000 சம்பளத்தில் மத்திய அரசின் ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

மத்திய அரசின் தேசிய காப்பீடு நிறுவனம் (ESIC) புதிய வேலைவாய்ப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer & Assistant Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 06 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Kerala வில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் ESIC Recruitment 2023 பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

ESIC Recruitment 2023 Notification Details

Organization ESIC Recruitment 2023
Education qualification Diploma / Engineering
Job Duration 1 Year
Age Limit62 Yrs Maximum
No Of Vacancies6
SalaryRs.45,000-Rs.33,630/-
Application FeeRs.250
Job LocationKerala
Job PeriodCentral Government Jobs 2023
Job Category Junior Engineer & Assistant Engineer
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of Vacancy’s
Assistant Engineer ( Civil)1
Junior Engineer (Civil)3
Junior Engineer (Electrical)2

கல்வித்தகுதி

ESIC Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma/Engineering in Civil, Electrical இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது அதிகபட்சமாக 62 வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் ரூ.250/-

கல்வித்தகுதி

Name Of PostSalary Per Month
Assistant EngineerRs.45,000
Junior EngineerRs.33,630

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • ESIC Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பபடிவத்தில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை OFFICIAL NOTIFICATION இல் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது e-mail மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ESIC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 2-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-12-2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION PDF

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

அண்ணா பல்கலைகழகத்தில் 232 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு!

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

10th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசு வேலை!

Leave a Comment