நேர்முகத்தேர்வு மூலமாக தமிழ்நாடு அரசு காப்பீடு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு| ESIC Tamil Nadu Recruitment 2023:

ESIC Tamil Nadu Recruitment 2023

நேர்முகத்தேர்வு மூலமாக தமிழ்நாடு அரசு காப்பீடு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு| ESIC Tamil Nadu Recruitment 2023

தமிழ்நாடு அரசின் காப்பீடு கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ESIC Tamil Nadu Recruitment 2023 இன் மொத்த காலியிடம், வயது வரம்பு, ஊதிய விவரம், விண்ணப்பிக்கும் முறை பற்றிய போன்ற விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ESIC Tamil Nadu Recruitment 2023 Notification Details

Organization ESIC
PostSenior Resident
Education Qualification M.D/M.S
Age Limit45 Yrs Maximum
No. of vacancies28
SalaryRs.67,700 – 1,43,864/-
Job LocationChennai
Selection ProcessWalk-in-Interview
Official Websitewww.esic.gov.in

மொத்த காலியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Senior Resident28

கல்வித் தகுதி

தமிழ்நாடு அரசின் காப்பீடு கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Senior Resident பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் M.D/M.S முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு

குறைந்தபட்ச வயது – 25

அதிகபட்ச வயது – 45

விண்ணப்பகட்டனம்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

Senior Resident பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 67,700 – 1,43,864/-  ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Walk-in-Interview முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • ESIC Tamil Nadu Recruitment 2023 பணியிடங்களுக்கு Direct Interview முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரில் 27,28/11/2023 அன்று நடைபெறும் Walk-in-Interview இல் காலந்துகொள்ளவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ESIC Tamil Nadu Recruitment 2023 Important Dates

Walk-in-Interview நடைபெறும் நாள் : 27&28-11-2023
Walk-in-Interview நடைபெறும் நேரம் : 9.00AM – 11.00AM

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE

Leave a Comment