Diploma முடித்துள்ளீர்களா மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ரெடி! சம்பளம் 2 லட்சம் வரை| FACT Recruitment 2024

FACT Recruitment 2024

Diploma முடித்துள்ளீர்களா மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ரெடி! சம்பளம் 2 லட்சம் வரை| FACT Recruitment 2024

மத்திய அரசு நிறுவனமான FACT ( Fertilisers and Chemicals Travancore Ltd) காலியாக உள்ள Technician பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 62 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

FACT Recruitment 2024Notification Details

Organization FACT ( Fertilisers and Chemicals Travancore Ltd)
Education qualificationPG/Degree
Age Limit18-45
Job LocationAll Over India
Job CategorySenior Manager, Assistant Manager, Technician
No Of Vacancies62
Application FeeRs.1180/-
Selection processCBT & Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply23/01/2024
Official Websitehttps://fact.co.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Senior Manager (Human Resources)03
Senior Manager ( Corporate Communications)01
Assistant Manager02
Technician56

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per Month
Senior Manager (Human Resources)Rs 70000–200000 
Senior Manager ( Corporate Communications)Rs 70000–200000 
Assistant ManagerRs.50000-160000
TechnicianRs 23350-115000

இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு!1,42,000 சம்பளம்

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Senior Manager (Human Resources)PG in  HR or Personnel Management
Senior Manager ( Corporate Communications)PG in Public Relations or Mass Communication 
Assistant ManagerDegree / Engineeering
TechnicianB.Sc in Chemistry

வயது வரம்பு

FACT இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது 18 முதல் அதிகபட்சமாக 45 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/ PwBD/ ESM Candidates – Nil
  • For General Candidates – Rs.1180/-

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

  • Computer Based Test
  • Personal Interview
  • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

  • FACT Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 23/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

FACT Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :03-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

FACT ONLINE APPLICATION FORM

FACT OFFICIAL WEBSITE LINK

Leave a Comment