இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் 85 காலியிடங்கள் அறிவிப்பு!டிகிரி முடித்தால் போதும்! GIC Recruitment 2024

GIC Recruitment 2024

இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் 85 காலியிடங்கள் அறிவிப்பு!டிகிரி முடித்தால் போதும்! GIC Recruitment 2024

இந்திய காப்பீடு நிறுவனமான General Insurance Corporation Of India காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக GIC நிறுவனத்தில் காலியாக உள்ள Officers in the cadre of Assistant Manager விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய காப்பீடு நிறுவன பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Mumbai இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

GIC Recruitment 2024 Notification Details

Organization General Corporation Of India
Education qualificationAny Degree, B.Sc, B.E, MBBS
Age Limit21-30
Job LocationMumbai
Job CategoryOfficers in the cadre of Assistant Manager
No Of Vacancies85
Salary Rs.50,900-Rs.96765 + Allowances
Application FeeRs.1,000/-
Selection processCBT, Group Discussion, Medical Test
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply12/01/2024

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Officers in the cadre of Assistant Manager 85
Post NameSalary Per Month
Officers in the cadre of Assistant Manager  Rs.50,900-Rs.96765 + Allowances

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Officers in the cadre of Assistant Manager B.Sc,B.Com,Any Degree/கல்வித்தகுதி பற்றிய விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

50,000 மாத சம்பளத்தில் மத்திய அரசின் SAI இல் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது 21 முதல் அதிகபட்சமாக 30 ( 12-12-2023) வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

 • For SC/ST/WOMEN/EX-SERVICE MAN = NIL
 • For OTHERS = Rs.1,000/-

இந்திய அஞ்சல் துறையில் 62,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

இந்திய காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் கீழக்காணும் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

 • Computer Based Online Test
 • Group Discussion
 • Medical Examination
 • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

 • GIC Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
 • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://gicre.in கொடுக்கப்பட்டுள்ள Online விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யவும்.
 • பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
 • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 12/01/2024 உள் Online மூலமாக சமர்ப்பிக்கவும்.
 • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

GIC Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி : 23-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment