Avadi HVF நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் உள்ளன! Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்|HAL Avadi Apprentice Recruitment 2023

 HAL Avadi Apprentice Recruitment 2023

Avadi HVF நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் உள்ளன! Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | HAL Avadi Apprentice Recruitment 2023

Avadi HVF (Heavy Vehicle Factory) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. Any Degree/ Diploma முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படும் நபர்கள் ஒரு வருட ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

Avadi HVF Recruitment 2023 பணிக்கு மூதாம் 320 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

HAL Avadi Apprentice Recruitment 2023 Notification Details

Organization HAL Avadi
Education qualificationDiploma/ Degree in Engineering or Technology
No Of Vacancies320
Job LocationChennai
Job PeriodTamil nadu Government Jobs 2023
Age18 Yrs
Job CategoryApprentice
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Category – I Graduate Apprentices110
Category II Technician (Diploma) Apprentices110
 Category – III Non Engineering Graduate Apprentices:- (Arts / Science / Commerce)100
Total320

கல்வித்தகுதி

Category – I Graduate Apprentices – அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Any Degree in Engineering /B.E/B.Tech இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Category II Technician (Diploma) Apprentices – அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma in Engineering / Technology

 Category – III Non Engineering Graduate Apprentices:- (Arts / Science / Commerce) – அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Degree in Arts/ Science/ Commerce/ Humanities such as BA/ B.Sc., / B.Com/ BBA/BCA இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

Graduate Apprentices – Rs.9,000/-

Technician (Diploma) Apprentices – Rs.8,000/-

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Short List செய்யப்பட்டு பின்னர் Percentage Of Academic Marks அடைப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் மத்திய அரசின் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் login செய்து கொள்ளவும்.
  • பின்னர் HVF Avadi Apprentice Recruitment 2023 ஐ கிளிக் செய்து தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • மேலும விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

HVF Avadi Apprentice Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 16-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :16-12-2023

OFFICIAIAL NOTIFICATION PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

மத்திய அரசு வேலை! 30,000 வரை மாத ஊதியம்!

தமிழ்நாடு அரசில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 62,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

திருவாரூர் மாவட்ட நல வாரியத்தில் நேர்காணல் மூலமாக Assistant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன!

Leave a Comment