HAL Recruitment 2023: Hindustan Aeronautical நிறுவனத்தில் 1060 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! ITI முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

HAL Recruitment 2023: HAL (Hindustan Aeronautical Limited) மத்திய அரசு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. HAL நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் காலியாக உள்ள 1060 Trade Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. CTS (craftman Training Scheme) முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். HAL Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification www.hal-india.co.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

HAL Recruitment 2023

HAL Recruitment 2023 Notification Details

Organization HAL
JOB CategoryTrade Apprentice
Education qualificationSSLC
No. of vacancies1060
Job LocationBengaluru
Age LimitNil
Apply ModeOnline
IncentiveRs.8,000/-
Selection ProcessWritten Test & Personal Interview
Official Website www.hal-india.co.in

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,359 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

மொத்த காலிப்பணியிடம்1060

கல்வித்தகுதி

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் SSLC அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

HAL Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த Trade Apprentice கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 8,000 ரூபாய் வழக்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Notification இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தது தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு போஸ்ட் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு HAL இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

HAL Recruitment 2023 Important Dates

HAL Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for HAL Recruitment 2023?

1060

What is the education qualification for Trade Assistance Job?

SSLC Or equivalent Grade

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவியப்பு! மாதம் 1.8லட்சம் வரை ஊதியம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

NLC நிறுவனத்தில் 10 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Leave a Comment