HPCL Recruitment 2023 | Hindustan Petroleum நிறுவனத்தில் 276 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்! 2 லட்சம் வரை மாத சம்பளம்!

HPCL Recruitment 2023: HPCL ( Hindustan Petroleum Corporation Limited) நிறுவனம் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக HPCL நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Engineer, Assistant Manager, Fire & Safety Officer, CA, Law Officer, Medical Officer, Engineer (Electrical, Chemical, Mechanical, Instrumental) மற்றும் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

HPCL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தது 02 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். HPCL Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

HPCL Recruitment 2023

HPCL Recruitment 2023 Notification Details

Organization HPCL
Salary50,000 – 1,80,000
No. of vacancies276
Job LocationAll Over India
Apply Mode Online
Selection ProcessWritten Test & Personal Interview
Official Website www.hindustanpetroleum.com

மொத்த காலிப்பணியிடம் – 274

  • Mechanical Engineer – 57
  • Electrical Engineer – 16
  • Instrumental Engineer – 36
  • Civil Engineer – 18
  • Chemical Engineer – 43
  • Senior Officer (City Gas Distribution Operations & Maintenance – 10
  • Senior Officer LNG Business – 02
  • Assistant Manager – Biofuel Plant Operations – 01
  • Senior Officer – CBG Plant Operations – 01
  • Senior Officer Sales – 30
  • Senior Officer EV charging stations Business – 02
  • Fire & Safety Officer – Mumbai Refinery – 02
  • Fire & Safety Officer – Visakh Refinery – 06
  • QC Officers – 09
  • CA – 16
  • Law Officers – HR – 02
  • Medical Officer – 04
  • General Manager – 01
  • Information Systems Officers – 10

Hindustan Petroleum வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மொத்தம் 274 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

HPCL இன் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். எனவே இது பற்றிய முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

ஊதிய விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏயற்ப மாதம் ரூ.50,000 முதல் ரூ.180000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்

For SC/ST Category Candidates – NIL

For UR/OBCNC/EWS Candidates – Rs. 1180/-

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயது முதல் 30 வயதுடயவராக இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Computer Based Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபிக்கும் முறை

HPCL Recruitment 2023 இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்பித்து கடைசி தேதி முடிவதற்குள் ONLINE இல் விண்ணப்பிக்கவும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

HPCL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 6-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் :19 -09-2023

Leave a Comment