டிகிரி முடித்தால் போதும்! மத்திய விமானப்படையில் 312 காலியிடங்கள் அறிவிப்பு|IAF Recruitment 2023:

iaf recruitment 2023

டிகிரி முடித்தால் போதும்! மத்திய விமானப்படையில் 312 காலியிடங்கள் அறிவிப்பு|IVF Recruitment 2023

Indian Air Force புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக மத்திய விமானப்படையில் காலியாக உள்ள Ground Staff மற்றும் Flying Branch பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. IVF Recruitment 2023 அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

IAF Recruitment 2023 Notification Details

Organization Indian Air Force
Education qualification Engineering, Diploma
Age Limit20-24
No Of Vacancies312
SalaryRs.56,100 -Rs.1,77,500
Application FeeRs.550
Job LocationAll Over India
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Selection ProcessCBT, Physical Test, Interview

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo.Of Vacancy’s
Flying (Male)28
Flying (Female)10
Ground Duty Technical (Male)149
Ground Duty Technical (Female)16
Ground Duty Non-Technical (Male)98
Ground Duty Non-Technical (Female)16

கல்வித்தகுதி

IAF Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma/Degree/B.E இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் வயது 20 முதல் அதிகபட்சமாக 26 வரை இருக்க வேண்டும். மேலும வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் ரூ.550/-

தேர்வுசெய்யப்படும் முறை

  • Computer Based Test
  • Physical Test
  • Document Verification
  • Air Force Selection Board Interview

விண்ணப்பிக்கும் முறை

  • IAF Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் afcat.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் login செய்து கொள்ளவும்.
  • பின்னர் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பபடிவங்களை IAF அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IAF Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 01-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :30-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

ONLINE APPLICATION LINK

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

அண்ணா பல்கலைகழகத்தில் 232 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு!

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

10th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசு வேலை!

Leave a Comment