B.E/B.Tech முடித்தவர்களுக்கு மத்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு! IB ACIO-II Recruitment 2024

IB ACIO-II Recruitment 2024

B.E/B.Tech முடித்தவர்களுக்கு மத்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு! IB ACIO-II Recruitment 2024

மத்திய அரசின் உளவுத்துறையில் ( Intelligence Bureau) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

IB ACIO-II Recruitment 2024 Notification Details

Organization Intelligence Bureau
Education qualificationB.E, B.Tech
Age Limit18-27
Job LocationAll Over India
Job CategoryAssistant Central Intelligence Officer
No Of Vacancies226
SalaryRs. 44,900-1,42,400 ( Pay level -7)
Application FeeRs.100/-
Selection processGate Score, Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply12/01/2024
Official Websitehttps://mha.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Assistant Central Intelligence Officer, ( Computer Science & Information Technology )79
Assistant Central Intelligence Officer, ( Electronics & Communication)147

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per month
Assistant Central Intelligence Officer -II TechRs. 44,900-1,42,400 ( Pay level -7)

தேர்வில்லாத மத்திய அரசு பணி! டிகிரி முடித்தால் போதும்!

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Assistant Central Intelligence Officer -II TechB.E/B.Tech (Electronics or Electronics & Tele-communication) From Recognized College Or University

வயது வரம்பு

ACIO -II Tech பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

  • Examination Fee Rs.100/-
  • Recruitment Processing Charges Rs.100/-

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

  • Gate Exame Score
  • Personal Interview

விண்ணப்பிக்கும் முறை

  • IB Recruitment 2024பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் online மூலமாக பெறப்படும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://mha.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 12/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

IB ACIO-II Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :23-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

IB OFFICIAL WEBSITE LINK

Leave a Comment