10 ஆம் வகுப்பு முடித்தால் போதும்! மத்திய உளவுத்துறையில் 600+ காலியிடங்கள் அறிவிப்பு | IB Recruitment 2023:

IB Recruitment 2023: மத்திய உள்துறை சற்று முன் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Security Assistant/ Motor Transport & Multi Tasking Staff ஆகிய பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 677 காலியிடங்கள் உள்ளன.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

IB Recruitment 2023 Notification Details

Organization Intelligence Bureau
PostSecurity Assistant/ Motor Transport & Multi Tasking Staff
Education Qualification 10th Pass
Age Limit18-27 Yrs
No. of vacancies677
Job LocationAll Over India
Examination FeeRs.500/-
Apply ModeOnline
Selection Process Written Test & Personal Interview
Official Websitewww.mha.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 677

Security Assistant/ Motor Transport & Multi Tasking Staff பணியிடங்களுக்கு மொத்தம் 677 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

சம்பளம்

மத்திய உளவுத்துறை பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18000 முதல் ரூ.69100 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IB Recruitment 2023

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 27 கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

  • Security Assistant/ Motor Transport – 27 Yrs Maximum
  • Multi Tasking Staff – 18 to 25

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பகட்டணம்

  • For Male Candidates, EWS, General & OBC – Rs.500/-
  • For SC/ST candidates – Rs. 50/-

விண்ணபிக்கும் முறை

  • மத்திய அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் IB Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.mha.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ONLINE மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவும்.

IB Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 14-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :13-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

IB Recruitment 2023 FAQ

What is IB Recruitment SA& MTS Recruitment 2023 Registration Date?

The online application will starts on 14/10/2023 to 13/11/2023

How many vacancies are announced for IB Recruitment 2023?

677 vacancy’s are announced for SA & MTS post

Leave a Comment