ICICI வங்கியில் பணிபுரிய அறிவிப்பு வந்தச்சு! டிகிரி முடித்தால் போதும்|ICICI Bank Recruitment 2023:

ICICI Bank Recruitment 2023: ICICI வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Phone Banking Officer, e-Relationship Manager, Relationship Manager பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. Any Degree/MBA/Post Graduate இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு icicicareeres.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவவும். முழுமயான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ICICI Bank Recruitment 2023 Notification Details

Organization ICICI Bank
Education qualificationAny Degree/MBA/Post Graduate
Job LocationAll Over India
Apply ModeONLINE
Selection Process Written Test & Personal Interview
Official Websitewww.icicicareeres.com

மொத்த காலிப்பணியிடம்

ICICI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Phone Banking Officer, e-Relationship Manager, Relationship Manager பணியிடங்களுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post NameExperience
Phone Banking Officer0-5 Yrs (Sales& Relationship)
e-Relationship ManagerMBA (0-3Yrs), Degree (3-8Yrs)
Relationship Manager – Private Banking GroupDegree (8Yrs), PG(3Yrs)

ICICI Recruitment கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Any Degree/MBA/Post Graduate இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ICICI Bank Recruitment 2023 இன் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபிக்கும் முறை

  • வங்கியில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த Bank Jobs 2023 இன் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ICICI Bank Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.icicicareeres.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பிறகு பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை சேர்த்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

Indian Bank Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 28-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : அறிவிப்பு இல்லை

Indian Bank Recruitment 2023 FAQ

What is the job location for selected candidates by ICICI Bank Recruitment 2023?

All Over India

What is the education qualification for ICICI Bank Recruitment 2023?

Any Degree/MBA/Post Graduate

OFFICIAL NOTIFICATION -I

OFFICIAL NOTIFICATION- II

OFFICIAL NOTIFICATION -III

OFFICIAL NOTIFICATION – IV

Leave a Comment