B.E., முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! மாதம் 1.12 லட்சம் சம்பளம்! நல்ல வாய்ப்பை Miss பண்ணாதீங்க|ICMR NARI Technical Assistant Recruitment 2023:

ICMR NARI Technical Assistant Recruitment 2023: ICMR-National AIDS Research Institute நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெயிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant (Civil, Lab Services) பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 02 காலியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் PUNE வில் பணியமர்த்தப்படுவார்கள். Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு B.E./ B.Tech /Diploma in Civil Engineering / Bachelor’s Degree / MLT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.main.icmr.nic.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ICMR NARI Technical Assistant Recruitment 2023 Notification Details

Organization ICMR -NARI
Education qualificationAny Degree/MBA/Post GraduateB.E./ B.Tech /Diploma in Civil Engineering / Bachelor’s Degree / MLTduate
Job CategoryTechnical Assistant
Job LocationPUNE
Apply ModeONLINE
Application FeeRs.300
Selection ProcessComputer Based Test
Official Website icmr.nic.in/career-opportunity

மொத்த காலிப்பணியிடம்

ICMR-NICR வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Technical Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 02 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NICR கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.E./ B.Tech /Diploma in Civil Engineering / Bachelor’s Degree / MLT இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR NARI Technical Assistant Recruitment 2023

Technical Assistant வயது வரம்பு

போட்டியாளர்களின் வயது அதிகபட்ச மாக 30 வயது வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

சம்பளம்

Technical Assistant பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை Pay Level-6 இன் படி வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Computer Based Test (CBT) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • மத்திய அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த ICMR Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Central Government Jobs ICMR பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுடியுள்ளவர்கள் icmr.nic.in/career-opportunity என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.(Photo, Necessary Documents, ID Proof).
  • தேவை இருந்ததால் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை சரிபார்த்து கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

ICMR NARI Technical Assistant Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 21-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13-11-2023

ICMR NARI Technical Assistant Recruitment 2023 FAQ

When was the last date to submit the application form for ICMR Technical Assistant Vacancy in 2023?

13/11/2023

What is the education qualification for ICMR Technical Assistant Vacancies?

B.E./ B.Tech /Diploma in Civil Engineering / Bachelor’s Degree / MLT

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

Leave a Comment