12, ITI முடித்தவர்களுக்கு ICMR நிறுவனத்தில் 64 காலியிடங்கள் அறிவிப்பு| ICMR NIRRCH Technical Assistant Recruitment 2023:

ICMR NIRRCH Technical Assistant Recruitment 2023: 12, ITI, மற்றும் Any Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் பணி புரிய புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக ICMR NIRRCH (National Institute for Research in Reproductive and Child Health) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு Technical Assistant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 64 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Mumbai இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nirrch.recruitlive.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் 05/11/2023 குல் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

Latest Government Jobs – Click Here

ICMR NIRRCH Technical Assistant Recruitment 2023 Notification Details

Organization ICMR -NIRRCH
Education qualification10th, 12th, ITI, Any Degree
Job CategoryTechnical Assistant , Lab Attendant
SalaryRs.18000 – Rs.1,12,400
Job LocationMumbai
Apply ModeONLINE
Application FeeRs.300
Selection ProcessComputer Based Test
Official Websitewww.nirrch.recruitlive.in

மொத்த காலிப்பணியிடம்

Technical Assistant & Lab Attendant-I பணியிடங்களுக்கு மொத்தம் 64 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIRRCH கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் 10th ,12th ,ITI,Any Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant & Lab Attendant-I வயது வரம்பு

ICMR NIRRCH இன் Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு OFFICIAL Notification ஐ பார்க்கவும்.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களின் ஊதிய விவரம்

  • Lab Attendant – Rs.18000-56900
  • Technician-1  – Rs. Rs. 19900-63200
  • Technical Assistant – Rs. 35400-112400

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Computer Based Test & Documets Verification மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • மத்திய அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ICMR NIRRCH பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் www.nirrch.recruitlive.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Login/New Registration மூலமாக Register செய்துகொள்ளவும்.
  • மேலும் Registration முடித்தவுடன் தங்களின் தகுதிக்கு ஏயற்ப விண்ணப்பபடிவத்தை Select செய்யவும்.
  • பிறகு விண்ணப்பபடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியான முறையில் பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • மேலும் விண்ணப்பபடிவத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொள்ளவும்.
  • தங்களின் முழு விவரங்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை ONLINE மூலமாக கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.

ICMR NIRRCH Technical Assistant Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 16-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05-11-2023
 ICMR NIRRCH Technical Assistant Recruitment 2023

ICMR NIRRCH Technical Assistant Recruitment 2023 FAQ

How many vacancies are available for ICMR Technical Assistant Recruitment 2023?

64 vacancies are available for technical assistant and lab Assistant posts for NIRRCH

When was the last date to submit the application form for ICMR NIRRCH Recruitment 2023?

05/11/2023

Leave a Comment