மாதம் 30,000 வரை சம்பளம்! டிகிரி முடிதவர்களுக்கு IDBI வங்கியில் சூப்பர் ஆனா வேலை. முழு விவரம் உள்ளே.

BANK JOBS 2023 | Central Government Jobs 2023 | IDBI RECRUITMENT 2023 | IDBI NOTIFICATION 2023 | IDBI VACCANCY 2023 | IDBI BANK NOTIFICATION 2023 | BANK JOB NOTIFICATION 2023

IDBI Recruitment Notification 2023 : IDBI வங்கியில் காலியாக உள்ள 1036 EXECUTIVE பணிக்கான BANK JOB Notification ஐ IDBI வங்கி வெளியிட்டுள்ளது. விருபமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.idbibank.in தெரிந்து கொள்ளலாம். IDBI Recruitment 2023 தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 7-6-23 கு உள்ளாக சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் All Over India வில் பணியமடுத்தப்படுவார்கள். மேலும் ஐடிபிஐ பேங்க் ரெக்ரூட்மெண்ட் 2023 ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.IDBI Bank Recruitment 2023 தேவாயான கல்வி தகுதி ANY DEGREE. மேலும் IDBI BANK RECRUITMENT 2023 பற்றி முழு விவரம் கீழே உள்ளது.

IDBI BANK LATEST JOB RECRUITMENT NOTIFICATION 2023

IDBI BANK ORGANIZATION DETAILS

Organization NameIDBI BANK LIMITED
Job TypeBANK JOB
Recruitment IDBI BANK RECRUITMENT
Official Websitewww.idbibank.in
Head office IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai 400005.

IDBI BANK NOTIFICATION 2023 DETAILS

IDBI BANK RECRUITMENT 2023 தேவாயான Education Qualification, Age limit, Online Fee, Registration Process பற்றி அறிவோம்.

பதவி Executive
கல்வி தகுதி ANY DEGREE
சம்பளம் Rs.29,000-34,000.
வயது 20 வயது முதல் 25 வயது வரை (1-5-23)
பணியிடம் ALL OVER INDIA
தேர்வு செய்யும் முறை ஆன்லைன்
கட்டணம் Rs.1000 For General Category
Rs.200 For SC/ST/PWD

NO. OF VACANCY | காலிப் பணியிடங்கள்

IDBI BANK RECRUITMENT 2023 இக்கு மொத்த காலிப் பணியிடங்கள் 1036.

AGE LIMIT | வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 20 முதல் 25 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழுமையான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்

General Category Fee is Rs.1000/-

SC/ST/PWD Category Fee is Rs.200/-

IDBI BANK RECRUITMENT 2023 விண்ணபிக்கும் முறை

  • விருபமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.idbiindia.in இணையதளத்திற்கு சென்று IDBI JOB RECRUITMENT 2023 விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் தங்களுடைய Photo, Address Proof, Qualification Details ஆகியவற்றை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பிறகு ஆன்லைன் டெஸ்டில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவுடன் Merit Score அடிப்படையில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.

IDBI BANK RECRUITMENT JOBS 2023 IMPORTANT DATE AND NOTIFICATION DETAILS

அறிவிப்பு தேதி : 24-5-23
விண்ணபிக்க கடைசி நாள் : 7-6-23
IDBI BANK RECRUITMENT NOTIFICATION DETAILS 2023
IDBI BANK RECRUITMENT APPLY ONLINE DIRECT LINK

IDBI BANK JOB RECRUITMENT 2023 FAQ

What is the Apply date For IDBI Bank Recruitment 2023?

24-5-23

What is the Education Qualification For IDBI Bank Recruitment 2023?

Any Degree

What is the last date to Apply for IDBI Bank Recruitment 2023?

7-6-23

மேலும் படிக்க

  1. INDIAN வங்கியில் அட்டகாசமான வேலை!
  2. TNPSC புதிய அறிவிப்பு வெளியீடு மாத சம்பளம் Rs. 1.20 லட்சம் வரை

Leave a Comment