IDBI வங்கியில் Assistant Manager பணிக்கு 600 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!

IDBI Bank Recruitment 2023: நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் வளர்த்து வரும் வங்கியான IDBI சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக IDBI வங்கியில் காலியாக உள்ள  Junior Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

IDBI Junior Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Any Degree முடித்திருக்க வேண்டும். மேலும் Assistant Manager பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30/09/2023 உள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

IDBI Junior Assistant Manager Recruitment 2023

IDBI Recruitment 2023 Notification Details

Organization IDBI
JOB CategoryJunior Assistant Manager
Education qualification Any Degree
No. of vacancies600
Job LocationAll Over India
Apply Mode Online
Selection ProcessWritten Test & Personal Interview
Official Website www.idbibank.in
AddressIDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai 400005.

மொத்த காலிப்பணியிடம் – 600

Junior Assistant Manager பணியிடங்களுக்கு மொத்தம் 600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

IDBI வங்கியில் Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Graduation From Recognized College/University இல் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது குறைந்தது 20 முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு 20 (31/08/2023)
அதிகபட்ச வயது வரம்பு 25 (31/08/2023)

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Written Test மற்றும் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பகட்டனம்

விண்ணபிக்கும் முறை

IDBI Junior Assistant Manager பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.idbibank.in என்ற இணையதளத்தில் உள்ள Link மூலமாக கடைசி தேதி முடிவதற்குள் online இல் விண்ணப்பிக்கவும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

IDBI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி :15 -09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30 -10-2023

Official Notification PDF

Apply Online Direct Link

IDBI Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for IDBI Junior Assistant Manager Recruitment 2023?

600

What is the education qualification for IDBI Junior Assistant Manager?

Any Degree

Leave a Comment