வங்கியில் பணிபுரிய விருப்பமா! IDBI வங்கியில் புதிய அறிவிப்பு வந்தாச்சு| IDBI Recruitment 2023

IDBI Recruitment 2023: Industrial Development Bank Of India -IDBI வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Head – Information Technology பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தேர்வாகும் நபர்கள் 3 வருட Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். வங்கி பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Master Degree/Degree in Engineering முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் நபர்கள் MUMBAI இல் உள்ள IDBI கிளையில் பணியமார்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு idbibank.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

IDBI Recruitment 2023 Notification Details

Organization Industrial Development Bank Of India -IDBI
Education qualificationMaster Degree/Degree in Engineering
No. of vacancies1
Job LocationMumbai
Age45 Yrs to 55 Yrs
Apply ModeE-mail
Selection Process Personal Interview
Official AddressIDBI Bank Ltd. IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai 400005

மொத்த காலிப்பணியிடம் – 1

IDBI Recruitment 2023

கல்வித்தகுதி

IDBI வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Master Degree/Degree in Engineering முடித்திருக்க வேண்டும்.

Head – Information Technology வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 45 முதல் 55 வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் IDBI Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தை கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ e-mail முகவரிக்கு (rec.experts@idbi.co.in) மின்னஞ்சல் மூலமாக விண்ணபிக்கவும்.
  • மேலும் இது பற்றிய கூடுதள விவரங்களுக்கு OFFICIAL Notification ஐ பார்க்கவும்.

IDBI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 04-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :11-10-2023

Notification PDF

IDBI Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for IDBI Recruitment?

01

What is the age limit for Head-Information Technology post for IDBI 2023?

45 to 55 Yrs Maximum

Leave a Comment