Income Tax Recruitment 2023! மத்திய அரசின் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு! மாதம் 40000 வரை சம்பளம்!

Income Tax Recruitment 2023: மத்திய அரசின் வருமான வரித்துறை (Income Tax) நிறுவனம் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Young Professionals பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலமாக நிறப்பப்படஉள்ளன. மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
income tax recruitment 2023

Income Tax Recruitment 2023 Notification Details

Organization Income Tax Department
JOB CategoryYoung Professionals
Education qualificationDegree/P.G in Law
No. of vacancies04
SalaryRs.40,000
Job LocationTamil Nadu
Apply ModeOffline
Selection ProcessPersonal Interview
Official Website www.tnincometax.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 04

Diploma முடித்தால் போதும்! மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலை!

கல்வித்தகுதி

Young Professionals பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Graduate/Post Graduate in Law முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மத்திய அரசின் வருமான வரித்துறை இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 1-09-2023 உள் 35 வயது வரை இருக்கலாம்.

ஊதிய விவரம்

Income Tax Recruitment 2023 இன் Young Professional பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக 40,000 வரை வழங்கப்படும்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு! மாதம் 1.8 லட்சம் ஊதியம்! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்காலம்!

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளத்து. மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

Income Tax Recruitment 2023 பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருமான வரித்துறை இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழகண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

www.tnincometax.gov.in

 The Deputy Commissioner of Income-tax (Hqrs)(Admn), Room No. 110, 1st Floor, O/o Pr. Chief Commissioner of Income-tax, TN&P No. 121, M.G. Road, Nungambakkam, Chennai – 600034.

Income Tax Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 24-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-09-2023

Income Tax Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for Young Professional Jobs in Income Tax Recruitment 2023?

04

What is the education qualification for the above post?

Graduate or Post graduate in Law

Official Notification & Application Form PDF Download

Leave a Comment