Income Tax அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 12, Degree| Income Tax Recruitment 2024

Income Tax Recruitment 2024

Income Tax அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 12, Degree| Income Tax Recruitment 2024

மத்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக மும்பை Income Tax அலுவலகத்தில் காலியாக உள்ள Inspector, Stenographer, Tax Assistant, Multi-Tasking Staff, Canteen Attendant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த Income Tax Jobs 2023 பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Income Tax Recruitment 2024 Notification Details

Organization Income Tax Department
Education qualificationDegree, 12,10
Age Limit18-30
Job LocationMumbai
Job CategoryInspector, Multi-Tasking Staff, Stenographer, Canteen Attendar
No Of Vacancies291
SalaryRs.18,000 – 1,42,400
Application FeeRs.200/-
Selection processMerit List & Personal Interview
Job PeriodCental Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply19/01/2024

CSIR நிறுவனத்தில் 400+ காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித்தகுதி Degree

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Income Tax Inspector14
Stenographer18
Tax Assistant119
Multi-Tasking Staff137
Canteen Attendar03
Post NameSalary Per Month
Income Tax InspectorRs.44,900-1,42,400 ( Pay level-7)
StenographerRs.25,500-81,100 ( Pay level-4)
Tax AssistantRs.25,500-81,100 ( Pay level-4)
Multi-Tasking StaffRs.18,000-56,900 ( Pay level-1)
Canteen AttendarRs.18,000-56,900 ( Pay level-1)

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualificaiton
Income Tax InspectorAny Degree form a recognized College or University
Stenographer12th Pass
Tax AssistantAny Degree form recognized College or University
Multi-Tasking Staff10th Pass
Canteen Attendar10th Pass

வயது வரம்பு

வருமான வரித்துறையின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது 18 முதல் அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்ப பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் ரூ.200/- (ஆன்லைன் மூலமாக செலுத்தவும்)

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

  • Merit List
  • Sports Trial & Certification Verification

விண்ணப்பிக்கும் முறை

  • Income Tax Recruitment 2024 பணியிடங்களுக்கான Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தி கொடுக்கப்பட்டுள்ள Online விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 19 /01/2024 உள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Income Tax Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :24-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment