வங்கியில் பணிபுரிய விருப்பமா! அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பன்னிடதீங்க! இந்தியன் வங்கியில் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன! – Indian Bank Recruitment 2023

Indian Bank Recruitment 2023: Indian வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிஉள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Product Manager, Team Lead, Chartered Accountant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தது 5 வருடம் வங்கி பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Indian Bank Recruitment 2023 பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் 03 வருடம் contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 22/09/2023 உள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Indian bank Recruitment 2023

Indian Bank Recruitment 2023 Notification Details

Organization Indian Bank
JOB Category Product Manager, Team Lead, Chartered Accountant
Education qualificationGraduation
No. of vacancies19
Apply ModePostal
Application FeeSC/ST/PWD – Rs.100
Others – Rs.1000
Selection ProcessPersonal Interview
Official Website www.indianbank.in
AddressIndian Bank Corporate Office, 254-260, Avvai Shanmugham Salai, Chennai, Tamil Nadu, 600014.

மொத்த காலிப்பணியிடம் – 19

கல்வித்தகுதி

இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வித்தகுதி கீழவருமாறு

Product Manager & Team Lead

  • Candidate Should Have Graduate Degree ( From Recognized College/University)
  • Preference would be given to candidates who are Post Graduate / Chartered Accountants.

வயது வரம்பு

விண்ணப்ப தாரரின் வயது குறைந்தது 25 முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு 25 (31/08/2023)
அதிகபட்ச வயது வரம்பு 40 (31/08/2023)

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/PWD Candidates Rs.100
  • For Other Candidates Rs.1000

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Short List அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டு பின்னர் Personal Interview Performance, Experience, and Qualification அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

Indian Bank Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்துடன் தேவையான ஆவணங்களுடன் கடைசி தேதி முடிவதற்குள் கீழகண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும். இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Chennai, Delhi, Lucknow, Kolkata, Hyderabad, Mumbai, Bangalore, Ahmedabad, Coimbatore இல் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Chief General Manager (CDO& CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu

Indian Bank Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி :15 -07-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22 -09-2023

Official Notification Download PDF

Official Notification Download PDF

Indian Bank Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for Indian bank Recruitment ?

22/09/2023

How many vacancy’s are available for the Indian Bank Job 2023?

19 vacancy’s are available for Production manager, Team Lead & CA postings

Leave a Comment