Indian Bank இல் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! அதுவும் தமிழகதிலேயே வேலை செய்யலாம்.

Indian Bank Recruitment 2023: இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி Any Degree, மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை யில் பணியமரதப்படுவார்கள். Indian Bank Recruitment 2023 பற்றி விரிவான தகவல்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்.

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Indian bank recruitment 2023

Indian Bank Recruitment 2023 & Organization Full Details

Organization NameIndian Bank Recruitment 2023
பதவி Consultant
மொத்த காலிப்பணியிடங்கள் குறிப்பிடவில்லை
ஊதியம் சம்பளம் பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
கல்வித்தகுதி Any Degree
வயது வரம்பு ஆதிகபட்ச வயது 62 வரை இருக்கலாம்.
வேலையிடம் தமிழ்நாடு
விண்ணப்பகட்டனம் இல்லை
விண்ணப்பகட்டனம் Rs .1000/-
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் (மின்னஞ்சல்)
அதிகாரப்பூர்வ websitehttps://www.indianbank.net.in
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Director, Indian Bank Rural Self Employment Training Institute, No. 68, Sankara Naidu Street, Thanam Nagar, Thirupapuliyur, Cuddalore-607002, Tamil Nadu.

கல்வித்தகுதி – Any Degree

சம்பள விவரம்.

Indian Bank Recruitment 2023 பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏயற்ப ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

Indian Bank Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் Rs.1,000/- (For All Category)

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு முதலில் Written Test மூலமாகவும் பிறகு Personal Interview மூலமாகவும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

INDIAN BANK RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS

Indian Bank Recruitment 2023 FAQ

What is the Education Qualification Of Indian Bank Recruitment 2023?

Any Degree

How To Apply For Indian Bank Recruitment 2023?

You, can apply through Offline Mode (postal)

மேலும்

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை

TNPSC இன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! மாதம் 1,31,500 வரை சம்பளம்

மத்திய அரசில் வேலை செய்ய விருப்பமா! உடனே Apply பண்ணுங்க

Leave a Comment