Indian வங்கியில் பணிபுரிய புதிய அறிவிப்பு வந்தாச்சு! முழு விவரங்களுடன்: Indian Bank Recruitment 2023

indian bank recruitment 2023

Indian வங்கியில் பணிபுரிய புதிய அறிவிப்பு வந்தாச்சு! முழு விவரங்களுடன்: Indian Bank Recruitment 2023

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக இந்தியன் வங்கியில் சென்னை கிளையில் காலியாக உள்ள Chief Executive Officer, Human Resources Head, Head Of Technology பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Indian Bank Recruitment 2023 Notification Details

Organization Indian bank
Education qualificationAny Degree/B.E/B.Tech/MBA
Age Limit30-57 Yrs
Job LocationChennai
Job CategoryChief Executive Officer, Human Resources Head, Head Of Technology
No Of Vacancies3
SalaryAs Per the Indian bank Terms
Application FeeRs.1000/-
Selection processWritten Test & Personal Interview
Job PeriodBank Jobs 2023
Apply ModeOffline
AddressChief General Manager (CDO & CLO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Executive Executive Officer1
Head of Human Resources1
Head of Technology1

கல்வித்தகுதி

Post NameEducation qualification
Executive Executive OfficerDegree in Business/Engineering/Accounting/Economics/MBA
Head of Human ResourcesPost Graduate Diploma In Management/MBA
Head of TechnologyB.E/B.Tech/MCA

.

2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 36 முதல் 57 வரை இருக்க வேண்டும் . மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/EWS/Women Candidates – Rs.100/-
  • For General Category Candidates – Rs.1000/-

தேர்வுசெய்யப்படும் முறை

Indian Bank Recruitment 2023 விண்ணப்பிக்கும் நபர்கள் WrittenTest, Group Discussion & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Indian Bank Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https;//indianbank.in/careers இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசி தேதி முடிவதற்குள் தங்களின் விண்ணப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Indian Bank Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 06-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment