Indian Post Recruitment 2023: இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு- 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian post Recruitment 2023: இந்திய அஞ்சலகம் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Staff Car Drivers பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு deputation / Absorption முறையில் பணியாளர் தேர்வு நடைபெறும். மேலும் தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு 7CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். Indian Post Recruitment 2023 பற்றிய முழு விவரங்களுக்கு www.indiapost.gov.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
Indian Post Recruitment 2023

Indian Post Recruitment 2023 Notification Details

Organization Indian Post Department
JOB CategoryStaff Car Drivers
SalaryRs.19900 to Rs.63200
Education qualification10th pass
No. of vacancies28
Job Locationkarnataka
Apply ModeOffline/ Postal
Selection Processdeputation / Absorption
Official Website www.indiapost.gov.in

தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 204 காலிப்பணியிடங்கள் உள்ளன!

மொத்த காலிப்பணியிடம் – 28

ஊதிய விவரம்

இந்திய அஞ்சலகத்தில் தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.

B.E/B.Tech முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கல்வித்தகுதி

Indian Post Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி கீழவருமாறு

  • 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • டிரைவிங் லைசென்ஸ் (Light & Heavy)

வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது வரம்பு 56 கு மிகாமல் இருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

Indian Post Recruitment 2023 கு விண்ணப்பிக்கும் விரும்பும் நபர்கள் OFFICIAL Notification இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழகண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

DEPARTMENT OF POSTS, INDIA
OFFFICE OF THE MANAGER, MAIL MOTOR SERVICE
No. 4, Basaveshwara Road, Vasanthanagar, Bengaluru-560001

TNPESU Recruitment 2023! தமிழ்நாடு அரசு வேலவைப்பு

Indian Post Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி : 12-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-09-2023

Indian Post Recruitment 2023 Official Notification PDF Download

Indian Post Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for the above post?

28 vacancy’s are available

What is the education qualification?

10th pass with enough driving experience.

Leave a Comment