10th முடித்தவர்களுக்கு இந்திய அரசின் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க| Indian Post Recruitment 2023:

Indian Post Recruitment 2023 : இந்திய அரசின் அஞ்சல் துறை (Indian Postal Department) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலாக Delhi இல் உள்ள அலுவலகத்தில் Staff Car Driver காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 06 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 th Pass மற்றும் Driving License உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.62,600 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் Delhi இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு indiapost.gov.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Indian Post Recruitment 2023 Notification Details

Organization Indian Postal Department
Education qualification10th
Salary ரூ.27,600 முதல் ரூ.62,600 வரை
No. of vacancies06
Job LocationDelhi
Apply ModeONLINE
Selection Process Personal Interview
Official Address O/o Senior Manager, Mail
Motor Service, C-121, Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi-110028
Official Websitewww.indiapost.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 6

கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் 10 வது முடித்திருக்க வேண்டும். மேலும் Heavy Driving License பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 56 வரை இருக்க வேண்டும்.

Indian post Recruitment 2023

சம்பளம்

இந்திய அஞ்சல் துறையின் Staff Car Driver பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.62,600 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Indian Post Recruitment 2023 இன் Staff Car Drivers பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • Indian Post Car Driver Recruitment 2023 பணியிடங்களுக்கு விருபமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • indianpost.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்த பின்னர் online மூலமாக விண்ணப்பிக்கவும் அல்லது கீழகாணும் முகவரிக்கு தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

O/o Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi-110028

Indian Post Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 04-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :30-10-2023

Official Notification PDF

Leave a Comment