Indigo Cabin Crew Recruitment 2023| Indigo நிறுவனத்தில் cabin crew பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன! முழு விவரங்களுடன்!

Indigo Cabin Crew Recruitment 2023: இண்டிகோ நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Cabin Attendant Grade Trainee – Airbus, Cabin Attendant Grade Trainee – ATR
மற்றும் Lead Cabin Attendant Trainee – ATR பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றனன். 10+2 முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு jobs.indigo.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Indigo cabin crew recruitment 2023

Indigo cabin crew Recruitment 2023 Notification Details

Organization Indigo
JOB CategoryCabin Attendant Grade Trainee – Airbus, Cabin Attendant Grade Trainee – ATR
மற்றும் Lead Cabin Attendant Trainee – ATR
No. of vacancies
Apply ModeOnline
Selection Process Personal Interview
Official Website jobs.indigo.in

மொத்த காலிப்பணியிடம்

Indigo Cabin Crew Recruitment 2023 பணியிடங்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் 10+2 முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

Cabin Crew பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 27 வயதுடையவராக இருக்க வேண்டும்.

Cabin Crew தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Cabin Attendant Grade Trainee பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Official Notification PDF 1

Official Notification PDF 2

Official Notification PDF 3

Leave a Comment