IOB Recruitment 2023: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

IOB Recruitment 2023: Indian Overseas Bank இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தில் காலியாக உள்ள Faculty (Risk Management) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரர்கள்  Post-Graduation with CAIIB முடித்திருக்க வேண்டும்.

வங்கி பணியில் முன் அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யபடும் நபர்கள் Chennai இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் IOB Recruitment 2023 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

IOB Recruitment 2023

IOB Recruitment 2023 Notification Details

Organization IOB (Indian Overseas Bank)
JOB CategoryFaculty (Risk Management)
Education qualification Post-Graduation with CAIIB
No. of vacancies01
Job LocationChennai, Tamil Nadu
Age Limit60 – 65 Yrs
Apply ModeOnline
Application FeeRs. 500/-
Selection ProcessPersonal Interview
Official Website www.iob.in

மொத்த காலிப்பணியிடம் – 01

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

கல்வித்தகுதி

IOB Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Post-Graduation with CAIIB முடித்திருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 60 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Faculty (Risk Management) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.60,000 வரை வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Short Litst முறையில் தேர்வுசெய்யப்பட்டு பின்னர் Final Interview மூலமாக இறுதிசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு IOB Recruitment 2023 இன் Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Online இல் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பகட்டணம் – ரூ.500/-

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவியப்பு! மாதம் 1.8லட்சம் வரை ஊதியம்!

IOB Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி : 18-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04-09-2023

IOB Recruitment 2023 Official Notification PDF

IOB Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for IOB Recruitment 2023?

01

Is there any experience required for the above post?

Yes, the candidate should have min +6 years of experience of the concern field.

Leave a Comment