IRCTC இல் 67,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு! நேர்காணல் மட்டுமே! முழு விவரம் உள்ளே! |IRCTC Group General Manager Recruitment 2023:

IRCTC Group General Manager Recruitment: IRCTC(Indian Railway Catering and Tourism Corporation) மத்திய அரசின் PSU நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக IRCTC இல் காலியாக உள்ள Group General Manager பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. IRCTC Group General Manager Recruitment பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் New Delhi இல் Deputation அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 3/10/2023 உள் விண்ணப்பிக்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

IRCTC Group General Manager Recruitment 2023

IRCTC Recruitment 2023 Notification Details

Organization IRCTC
JOB CategoryGroup General Manager
No. of vacancies01
Job LocationNew Delhi
Apply Mode Online
Selection ProcessPersonal Interview
Official Website www.irctc.com
AddressB 148, 11th Floor, Statesman House, Barakhamba Road, New Delhi-110001 ·

மொத்த காலிப்பணியிடம் – 01

IRCTC Group General Manager பணிக்கு 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் IRSME Officer ஆக பணிபுரிந்திருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணபிக்கும் நபரின் வயது அதிகபட்ச மாக 55 வரை இருக்க வேண்டும்.

IRCTC General Manager சம்பளம்

இந்த பணிக்காக தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.37400 முதல் ரூ.67000 வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

General Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் irctc.com இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் deputation@irctc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.

IRCTC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி :15 -09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் :03 -10-2023

IRCTC Group General Manager Recruitment Notification PDF

IRCTC Recruitment 2023 FAQ

How many vacancy’s available for IRCTC Group General Manager Post?

01

How to apply for IRCTC Group General Manager Post?

The candidates should e-mail their application form to deputation@irctc.com

Leave a Comment