IRCTC Recruitment 2023: 2.8 லட்சம் மாத சம்பளம்! எப்படி விண்ணப்பிப்பது! முழு விவரம்!

IRCTC Recruitment 2023: IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) மத்திய அரசின் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. IRCTC இன் Delhi அலுவலகத்தில் காலியாக உள்ள Group General Manager (E8)/General Manager(E7) in Finance பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் 03 வருடம் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். IRCTC Recruitment 2023 இன் மேலும் விவரங்களுக்கு இந்த பதிவை முழுமையாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
IRCTC Recruitment 2023

Latest Government Jobs – Click Here

IRCTC Recruitment 2023 Notification Details

Organization IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)
JOB Category Group General Manager (E8)/General Manager(E7) in Finance
Education qualificationAccounts officer of Railway PSU
No. of vacancies01
Job LocationNew Delhi
Age Limit56 Yrs Maximum
Apply ModeOnline
Official Website www.irctc.com

மொத்த காலிப்பணியிடம்01

கல்வித்தகுதி

IRCTC Recruitment 2023 இன் அகதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் IRAS officer of Railways or Finance/Accounts officer of Railway PSU முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயது அதிகபட்சமாக 56 கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

IRCTC இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 37400 முதல் ரூ. 280000 வரை வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

IRCTC Recruitment 2023 இன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Notification இல் கூறப்பட்டுள்ளபடி தங்களது Required Documents ஐ IRCTC இன் அலுவலகத்துக்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கவும்.

NPCC நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

IRCTC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 25-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-09-2023

IRCTC Recruitment 2023 Official Notification PDF

IRCTC Recruitment 2023 FAQ

What Is the last date of IRCTC Recruitment 2023?

25-09-2023

What is the education qualification for IRCTC Recruitment 2023?

Accounts officer of Railway PSU

Leave a Comment