ISRO Recruitment 2023 | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ISRO Recruitment 2023: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ( ISRO) தற்போது பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 50 கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 35 வயதுடயவராக இருக்க வேண்டும். ISRO Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Website isro.gov.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

isro recruitment 2023

Diploma முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை! 312 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ISRO Recruitment 2023 Notification Details

Organization ISRO ( Indian Space Research Organization)
Official Websitewww.isro.gov.in
SalaryRs. 63,200 – 1,12,400
Education qualificationBachelor’s Degree/ Diploma
No. of vacancies56
Apply ModeOnline
Application FeeRs.750
Selection ProcessWritten Test& Screening

மொத்த காலிப்பணியிடம்56

Post Name Vacancies
Catering Supervisor01 Vacancy
Nurse-B07 Vacancies
Pharmacist-A02 Vacancies
Radiographer-A04 Vacancies
Lab Technician-A02 Vacancies
Assistant (Rajbasha)01 Vacancy
Cook04 Vacancies
HVD (Heavy Vehicle Driver)14 Vacancies
LVD (Light Vehicle Driver)13 Vacancies
Fireman A08 Vacancies
Total Total – 56 Vacancies

வயது வரம்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வரை இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

தேசிய காப்பீடு நிறுவனத்தில் 450 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

கல்வித்தகுதி

ISRO Recruitment 2023 இன் வேலைப் பிரிவின் அடிப்படையில் 12 th முதல் Bachelor’s Degree வரை முடித்திருக்க வேண்டும்.

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ISRO Recruitment 2023 இல் கொடுக்கப்பட்டுள்ள Official Website மூலமாக Online முறையில் விண்ணப்பிக்கவும்.

Application Fee – Rs. 750

தேர்வுசெய்யப்படும் முறை

Written Test மூலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திருக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

மத்திய அரசின் NIA வில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ISRO Recruitment 2023 Important Dates & Apply Link

ISRO Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for Indian Space Research Organization Recruitment 2023?

56 vacancy’s are available

What is the education qualification for the recruitment?

As, per the official notification the qualification of the each post will be differ, so you can check with the Official Notification.

Leave a Comment