ISRO SAC இல் 19 Engineer காலியிடங்கள் அறிவிப்பு!சம்பளம் 1,70,000

isro sac recruitment 2024

ISRO SAC இல் 19 Engineer காலியிடங்கள் அறிவிப்பு!சம்பளம் 1,70,000

மத்திய அரசின் ISRO SAC (Indian Space Research Organization) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக ISRO வில் காலியாக உள்ள Scientist/Enigneer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 19 காலியிடங்கள் உள்ளன.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Ahmedabad இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் 15/01/2024 முன்பாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

ISRO SAC Recruitment 2024 Notification Details

Organization ISRO
Education qualificationM.Sc/M.E
Age Limit18-30
Job LocationAhmedabad
Job CategoryScientist/Engineer
No Of Vacancies19
SalaryRs.50,000- Rs.1,77,000
Application FeeRs.750
Selection processWritten Test/Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply15/01/2024
Official Websitehttps://sac.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Scientist/ Engineer (Agriculture)06
Scientist/ Engineer (Atmospheric Sciences And Oceanography)08
Scientist/ Engineer (Computer Science) 03

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per Month
Scientist/ Engineer Rs.56,100 – Rs.1,77,000/-

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation qualification
Scientist/ Engineer (Agriculture)M.Sc. in Agricultural Physics/ Agricultural Meteorology
Scientist/ Engineer (Atmospheric Sciences And Oceanography)M.Sc. in Physics/ Atmospheric Sciences/ Meteorology/ Ocean Sciences
Scientist/ Engineer (Computer Science) M.E. / M.Tech. in Computer Science & Engineering

வயது வரம்பு

ISRO SAC இன் Scientist/Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

ISRO SAC விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/Women/Ex-Serviceman Candidates – Nil
  • For General Category Candidates – Rs.750/-

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

Scientist/Engineer தேர்வுசெய்யப்படும் முறை

Scientist/Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள்Written Test/ Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • ISRO SAC Recruitment 2024 இன் Scientist/Engineer பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://careers.sac.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 15/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

ISRO SAC Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :26-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

ISRO SAC OFFICIAL WEBSITE LINK

Leave a Comment