JIPMER மருத்துவமனையில் Project Assistant பணியிடங்கள் அறிவிப்பு! நேர்காணல் மட்டுமே: முழு விவரங்களுடன்:

JIPMER மருத்துவமனையில் Project Assistant பணியிடங்கள் அறிவிப்பு! நேர்காணல் மட்டுமே!

மத்திய அரசின் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research) நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக JIPMER நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Support – III / Project Assistant, Project Technical Support – I / Field worker பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 05 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியில் (Central Government Jobs 2023) விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் B.Sc. Nursing, Master’s in Public Health இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படும் நபர்கள் Puducherry இல் பணியமர்த்தப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

MMRCL Recruitment 2023 Notification Details

Organization JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research)
Education qualificationB.Sc/M.Sc (Nursing)
Job CategoryProject Technical Support – I / Field worker/ Project Technical Support – III / Project Assistant
Job LocationPuducherry
Apply ModeONLINE (E-mail)
Selection ProcessPersonal Interview
Official Websitewww.jipmer.edu.in

மொத்த காலிப்பணியிடம்

JIPMER Recruitment 2023 பணியிடங்களுக்கு மொத்தம் 05 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Technical Support – I / Field worker – 04 Posts
  • Project Technical Support – III / Project Assistant – 01 Posts

JIPMER கல்வித்தகுதி

Project Technical Support – III / Project Assistant

  • Master’s in Public Health / MSc in Public Health Nursing / MSW with research experience
  • Minimum 1-year experience in community-level projects/work
  • Proficient MS office skills
  • Excellent communication skills in Tamil & English.

Project Technical Support – I / Fieldworker

  • B.Sc. Nursing / M.Sc. Nursing / GNM (General Nursing & midwifery) / ANM / B.Sc. MLT / M.Sc. MLT
  • Good communication skills in Tamil & English

வயது வரம்பு

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 30 முதல் 32 வரை இருக்க வேண்டும்.
  • மேலும் SC/ST/EWS வகுப்பினருக்கு 2 வருடம் கூடுதல் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்

Project Technical Support – I & Project Technical Support – III பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 18.000 முதல் ரூ. 28,000 வரை வழங்கப்படும்.

Project Technical Support – I – Rs. Rs.18,000 per month + Rs.3240(HRA per month) + TA

Project Technical Support – III / Project Assistant – Rs.28,000 per month +Rs.5040 (HRA per month) + TA

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

எப்படி விண்ணப்பிப்பது

Project Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் OFFICIAL NOTIFICATION இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை (CV,Photo, DOB Certificate, ID Proof, Certificates) இணைக்கவும்.

பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை mohammedkais04@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி தேதி 12/11/2023 4.30 pm உள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

jipmer

MMRCL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 10-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-11-2023

OFFICIAL NOTIFICATON PDF

APPLY ONLINE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

ITI முடித்தவர்களுக்கு மெட்ரோ நிறுவனத்தில் 138 காலியிடங்கள் அறிவிப்பு!

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! நேர்காணல் மட்டுமே!

ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment