50,000 சம்பளத்தில் அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை: kallakurichi TNRD Recruitment 2023!

 kallakurichi TNRD Recruitment 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக மாற்றும் ஊராட்சி துறை ( kallakurichi TNRD Recruitment 2023) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள Jeep Driver, Office Assistant, Record Clerk, Night Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

kallakurichi TNRD Recruitment 2023 Notification Details

Organization kallakurichi TNRD
Education qualification10th, 8th
Age Limit37
Job LocationTamil Nadu
Job Category Jeep Driver, Office Assistant, Record Clerk, Night Watchman
No Of Vacancies1
SalaryRs.15,500/- to Rs.60,000
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant06
Clerk02
Jeep Driver01
Night Watchman02
Post NameSalary Per Month
Office Assistant Rs.15,700 to Rs.58,100/-
ClerkRs.15,900 to Rs.58,500/-
Jeep DriverRs.19,500-Rs.62,000/-
Night WatchmanRs.15,700-Rs.50,000/-

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Office Assistant8th Pass
Clerk10th Pass
Jeep Driver10th Pass
Night Watchman8th Pass

தேசிய நரம்பியல் மய்யத்தில் அருமையான வேலைவாய்ப்பு! சம்பளம் 32,500!

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 37 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் ( Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

கிராம நிர்வாக அலுவலகத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை

  • kallakurichi TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://kallakuruchi.nic.in) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 28/12/2023 தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

kallakurichi TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 12-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment