நேர்காணல் மூலமாக அரசு சேவை மய்யத்தில் வேலைவாய்ப்பு! Kanchipuram OSC Recruitment 2024

Kanchipuram OSC Recruitment 2024

நேர்காணல் மூலமாக அரசு சேவை மய்யத்தில் வேலைவாய்ப்பு! Kanchipuram OSC Recruitment 2024

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் காலியாக உள்ள Case Worker, Multi-Purpose Helper பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவெக்கப்படுகின்றன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Kanchipuram OSC Recruitment 2024 Notification Details

Organization Kanchipuram OSC Recruitment 2024
Education qualificationDegree
Age Limit18-32
Job LocationTamil Nadu Kanchipuram
Job CategoryCase Worker, Multi-Purpose Worker
No Of Vacancies2
SalaryRs.15,000 – Rs.6,400
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply08/01/2024
Official Websitehttps://kanchipuram.nic.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Case Worker1
Multi-Purpose Worker1
Post NameSalary Per Month
Case Worker Rs.15,000
Multi-Purpost WorkerRs.6,400

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Case WorkerDegree in Psychology/Social Work with 01 Year Experience
Multi-Purpost WorkerRead & Written in Tamil

வயது வரம்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

District Social Welfare Officer, O/o District Social Welfare Office, Old DRDA Building, Collectorate Campus, Kanchipuram – 631 501.

விண்ணப்பிக்கும் முறை

  • Kanchipuram OSC Recruitment 2024 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக அல்லது நேரிலோ பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://kanchipuram.nic.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 08/01/2024 உள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Kanchipuram OSC Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :22-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment