Karnataka Bank Recruitment 2023: Karnataka வங்கியில் தேரவில்லாத வேலைவாய்ப்பு! முழு விவரம்.

Karnataka Bank Recruitment 2023: கர்நாடக வங்கி சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Manager, Manager, Statistician, Economist, Risk Manager and IT expert in Oracle for OFSAA பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், தேர்வுசெய்யப்படும் நபர்கள் Bank’s Head office, Mangaluru and Bull Temple Road Office, Bengaluru பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
Karnataka Bank Recruitment 2023

Karnataka Bank Recruitment 2023 Notification Details

Organization Income Tax Department
JOB CategoryYoung Professionals
Education qualificationMaster’s Degree
No. of vacancies10
Job LocationKarnataka
Apply ModeE-Mail/Online
Selection ProcessPersonal Interview
Official Website

மொத்த காலிப்பணியிடம் – 10

IOB இல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கல்வித்தகுதி

Karnataka Bank Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம் பற்றிய விவரம் இதோ.

Chief Manager

Candidate should be a qualified Chartered Accountant with 6-7 years of post-qualification experience in Banking Sector.

Manager (Financial Reporting)

Candidate should be a qualified Chartered Accountant with 2 years of post-qualification
experience in Banking Sector in the area of Financial Reporting and MIS.

Manager (Tax)

Candidate should be a qualified Chartered Accountant with 2 years of post-qualification
experience in Banking Sector in the area of Compliance with Corporate Tax, TDS and
GST related Provisions.

Manager (FP&A)

Candidate should be a qualified Chartered Accountant with 2 years of post-qualification
experience in Banking Sector in the area of Financial Planning and Analysis.

Manager (Internal Control)

Candidate should be a qualified Chartered Accountant with 2 years of post-qualification
experience in Banking Sector.

Statistician

A Master’s degree or Post-Graduate Degree in Statistics / Mathematical Statistics/
Statistics & Informatics/ Applied Statistics & Informatics.

Economist

A Master’s degree or Post-Graduate Degree in Economics/ Mathematical Economics/
Econometrics. Minimum 3 years of post- qualification work experience in Banks/FIs /PSUs
as economist or experience in the relevant field economic research and analytics.

Risk Manager

A Master’s degree or Post-Graduate Degree & Minimum 5 years of post-qualification work experience in Risk Management in Banks/ NBFC / FIs.

IT expert in Oracle for OFSAA

Master’s degree in Computer Science, Information Technology, Minimum experience of 5 years working with Oracle technologies.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 30 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

Karnataka Bank Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி பணியிடங்களுக்கு ஏயற்ப Scale IV-Scale II வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

கர்நாடக வங்கியின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Screening முறையில் Short List செய்யப்பட்ட பின்னர், Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

Karnataka Bank Recruitment 2023 கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் recruitment@ktkbank.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Official Notification PDF

How many vacancy’s are available for the Karnataka Bank Recruitment 2023?

10

Is there any experience required for the above post?

Yes, the candidate should have Min 2-5 Years of experience,

Leave a Comment