KIOCL Recruitment 2023: மத்திய அரசின் KIOCL நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! மாதம் ரூ.65,000 சம்பளம்!

KIOCL Recruitment 2023: KUDREMECH IRON Company மத்திய அரசு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Geologist, Assistant Geologist, Chemist, Junior Chemist, Environment Engineer, CCR Operator ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14-09-2023 மற்றும் 15-09-2023 இல் நடைபெறும் நேர்முகதேர்வில் கலந்துகொள்ளவும். KIOCL Recruitment பற்றிய மேலும் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்ப்பு தகவல்களை உடனே அறிய இணையுங்கள் எங்கள் குழுவில்!

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

KIOCL Recruitment 2023

மத்திய அரசின் NSCL நிறுவனத்தில் 89 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 77,000 வரை மாத சம்பளம்!

மொத்த காலிப்பணியிடம் – 11

கல்வித்தகுதி

KIOCL இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் BE/B.Tech / B.Sc in Chemistry / Master’s Degree/ Diploma Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது அதிகபட்ச மாக 40 வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.65,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

KIOCL இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

KIOCL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14&15-09-2023 இல் நடைபெறும் Walk-In-Interview இல் காலந்துகொள்ளவும்.

KIOCL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 06-09-2023
Walk In Interview நடைபெறும் நாள் : 14-09-2023 & 15-09-2023

KIOCL Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for KUDREMECH IRON Company Recruitment 2023?

11 vacancy’s are available for the above post

What is the date of Walk-In-Interview for KIOCL Recruitment 2023?

14-09-2023 & 15-09-2023

Leave a Comment