12 th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் Data Entry Operator பணி! நேர்காணல் மட்டுமே! Krishnagiri DCPU Recruitment 2023 :

Krishnagiri DCPU Recruitment 2023

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (Krishnagiri DCPU Recruitment 2023) காலியாக உள்ள Office Assistant Cum Data Entry Operator பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 01 காலியிடம் உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Krishnagiri DCPU Recruitment 2023 Notification Details

Organization Krishnagiri DCPU
Education qualification12th
Age Limit42 Max
Job LocationTamil Nadu (Krishnagiri )
Job Category Office Assistant
No Of Vacancies1
SalaryRs.11,916/-
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply11/01/2024

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant Cum Data Entry Operator1
Post NameSalary Per Month
Office Assistant Cum Data Entry Operator Rs.11,916/-

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Office Assistant Cum Data Entry Operator12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

50,000 மாத சம்பளத்தில் மத்திய அரசின் SAI இல் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 42 ( 12-12-2023) வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Krishnagiri DCPU Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://krishnagiri.nic.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 11/01/2024 உள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Krishnagiri DCPU Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 12-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment