LIC நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! LIC Recruitment 2023

LIC Recruitment 2023

LIC நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! LIC Recruitment 2023

LIC (Life Insurance Corporation Of India) மத்திய அரசு நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான LIC யில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Apprentice பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் 12 மாத ஒப்பந்த அடிப்படியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

LIC Recruitment 2023 Notification Details

Organization LIC Housing Finance
Education qualificationAny Degree
Age Limit20-25
Job LocationAll Over India
Job CategoryApprentice
No Of Vacancies250
Salary Rs.9,000-Rs.15,000
Selection processWritten Test
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply31/12/2023
Official Websitehttps://lichousingfinance.com

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Apprentice for Housing Finance250
Post NameSalary Per Month
Apprentice Rs.9,000-Rs.15,000

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 96,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Apprentice Any Degree

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது 20 முதல் அதிகபட்சமாக 25 ( 1-12-2023) வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

  • For General Category Rs.984/-
  • For SC/ST/Female Category Rs.708/-
  • For PWBD Category Rs.472/-

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Written Test மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • LIC Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் Online மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://lichousing.com/job-opportunities கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 31/12/2023 உள் சமர்ப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

LIC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி :22-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE LINK

APPLY ONLINE DIRECT LINK

Leave a Comment