சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் 30,000! Madras High Court Recruitment 2023

Madras High Court Recruitment 2023

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் 30,000 Madras High Court Recruitment 2023

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Research Law Assistant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 75 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Degree in Law முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Madras High Court Recruitment 2023 Notification Details

Organization High Court
Education qualificationGraduate In Law
No Of Vacancies75
Duration of jobOne Year
Salary Rs.30,000
Job LocationChennai, Madurai
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Age30 Yrs maximum
Job CategoryResearch Law Assistant
Apply ModeOnline & Offline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Research Law Assistant 75

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் இளங்கலை சட்டம் (Graduate in Law) வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்கலாம்.

சம்பள விவரம்

Name Of PostSalary Per Month
Research Law Assistant Rs.30,000

தேர்வுசெய்யப்படும் முறை

Research Law Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Viva- Voce (நேர்காணல்) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Madras High Court Recruitment 2023 பணியிடங்களுக்கு தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சரியான முறையில் இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் அல்லது Speed Post மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • அல்லது mhclawclerkrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Madras High Court Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Madras High Court Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 24-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :31-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

நேர்காணல் மூலமாக மத்திய அரசு வேலைவாய்ப்பு! 30,000 வரை சம்பளம்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment