Madras University Recruitment 2023:மெட்ராஸ் பல்கலைகழகத்தில் P.G முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! மாதம் 30,000 வரை ஊதியம்!

Madras University Recruitment 2023: தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை சற்று முன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி மெட்ராஸ் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Guest Lecture பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28-08-2023 உள் விண்ணப்பிக்கவும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
Madras University Recruitment 2023:

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! 10 வது முடித்தால் போதும்!

Madras University Recruitment 2023 Notification Details

Organization Madras University
JOB CategoryGuest Lecture
Education qualificationM.Sc & Ph.D
No. of vacancies02
Job LocationChennai
Apply ModeOffline
Selection ProcessPersonal Interview
Official Website www.unom.ac.in

மொத்த காலிப்பணியிடம் – 02

கல்வித்தகுதி

Guest Lecture – 01 ( M.Sc in Physics/Chemistry/Photonics)

Guest Lecture – 01 (M.Sc in Medical Science)

தேர்வுசெய்யப்படும் முறை

Guest Lecture பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

HAL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

விண்ணபிக்கும் முறை

Madras University Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

DPHL Chengalpattu Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 18-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-08-2023

Madras University Recruitment 2023 Notification 1 PDF

Madras University Recruitment 2023 Notification 2 PDF

Leave a Comment