இந்திய வேளாண் அமைச்சகத்தில் புதியவேலைவாய்ப்பு அறிவிப்பு!100000 வரை மாத சம்பளம்

Ministry of Agriculture and Farmers Welfare Recruitment 2023: இந்திய வேளாண் மற்றும் விவசாய அமைச்சகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Consultant & Young Professionals பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 03 காலிப்பணியிடம் உள்ளதாகவும், தேர்வுசெய்யபடும் நபர்கள் 01 வருடம் Contract basis இல் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. Ministry Of Agriculture & Farmers Welfare Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Website ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! மாதம் 70000 வரை சம்பளம்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
Job CategoryConsultant & Young Professionals
SalaryRs.60000 – Rs.100000
Education Qualification Genetic and Plant breeding/ Seed Technology/ Agronomy/ Agriculture Botany
Experience Required2-10 years
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்03

  • Consultant Post -01
  • Young Professional -02

ECIL நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

கல்வித்தகுதி

Ministry of Agriculture and Farmers Welfare Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி Genetic and Plant breeding/ Seed Technology/ Agronomy/ Agriculture Botany முடித்திருக்க வேண்டும்.

மேலும் Consultant பணிக்கு விண்ணபிக்க Seed Testing / Seed Certification பிரிவில் 10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

Young Professional பணிக்கு விண்ணபிக்க 02 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Ministry of Agriculture and Farmers Welfare Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி Consultant பணிக்கு மாதம் Rs.100000 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் Youth Professional பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் Rs.60000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 35 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

மத்திய அரசுப் பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Ministry of Agriculture and Farmers Welfare Recruitment 2023 காலியாக உள்ள Consultant & Young Professionals காலிப்பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம். Official Notification இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணபிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி

Department of Agriculture & Farmers Welfare
116-B, Shastri Bhawan,
Dr. Rajendra Prasad Road,
New Delhi-110001

Download Official Notification

Ministry of Agriculture and Farmers Welfare Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for Ministry of Agriculture and Farmers Welfare 2023?

03 vacancy’s are available

What is the education qualification for the above post?

Genetic and Plant breeding/ Seed Technology/ Agronomy/ Agriculture Botany

Leave a Comment