Ministry Of Defense Recruitment 2023: 12 வது முடித்தால் போதும்!உடனே அப்ளை பண்ணுங்க!

Ministry Of Defense Recruitment 2023: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக சென்னைலயில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள LDC, Cook, MTS (Messenger) and MTS (Gardener) பணியிடங்கள் நிறப்பப்படஉள்ளன. மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன. Ministry Of Defense Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்ப்பு தகவல்களை உடனே அறிய இணையுங்கள் எங்கள் குழுவில்!

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Ministry Of Defense Recruitment 2023

Ministry Of Defense Recruitment 2023 Notification Details

Organization Ministry Of Defense
JOB CategoryLDC, Cook, MTS (Messenger) and MTS (Gardener)
Education qualification12th
No. of vacancies12
SalaryRs.19,900
Age Limit18-25
Apply ModeOffline
Official AddressPresiding Officer C/o Officer Commanding Troops, Headquarters Dakshin Bharat Area, Island Grounds, Chennai – 600009

மத்திய அரசில் தேரவில்லாத வேலைவாய்ப்பு! 65,000 வரை மாத ஊதியம்!

மொத்த காலிப்பணியிடம் – 12

கல்வித்தகுதி

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12 வது அல்லது Matriculation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது குறைந்தது 18 முதல் அதிகபட்சமாக 25 வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் LDC, Cook, MTS (Messenger) and MTS (Gardener) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

Ministry Of Defense Recruitment 2023 இன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Official Website இல் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழகண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Presiding Officer C/o Officer Commanding Troops, Headquarters Dakshin Bharat Area, Island Grounds, Chennai – 600009

Ministry Of Defense Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 06-09-2023
விண்ணப்பங்கள் வந்த சேர வேண்டிய கடைசி நாள் : 27-09-2023
Official Notification PDF

Ministry Of Defense Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for Defense Recruitment 2023?

27-09-2023

What is the education qualification for the above post?

12 th Or Matriculation

Leave a Comment