மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! மாத சம்பளம் 80,000 வரை!

Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023 : மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Ministry of Environment Forest and Climate Change இல் பணிபுரிய Upper Division Clerk பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்வுசெய்யப்படும் நபர்கள் Chennai இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரக்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மாதம் 3,40,000 வரை ஊதியம்!

Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023 Notification Details

Job CategoryUpper Division Clerk
No. of vacancy’s01
Age LimitMax Age 56
Education QualificationAny Degree
Experience Required Min 5 years Experience in Cash & Accounts Section
Salary (Rs.25500 to Rs.81100)

மொத்த காலிப்பணியிடம்01

ஊதிய விவரம்

Upper Division clerk பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக pay scale of  Level 4 in the Pay Matrix (Rs.25500 to Rs.81100) வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 56 மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

தேசிய காப்பீடு நிறுவனத்தில் 450 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

கல்வித்தகுதி

Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விண்ணபிதாரரின் கல்வித்தகுதி கீழவருமாறு

  • மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைகழகத்தில் Degree முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் 8 ஆண்டு Lower Division Clerk பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

மத்திய அரசுப் பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் Upper Division Clerk பணிக்கு விண்ணபிக்கலாம். இந்த பணிக்கு Deputation முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழகண்ட முகவரிக்கு தேவாயான ஆவணக்களுடன் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Director General of Forests (Central) Ministry of Environment Forest and Climate Change, integrated Regional Office, 1st Floor, Additional Office Block For GPOA, Shastri Bhawan, Haddow Road, Nungambakkam, Chennai-600 006″.

Download Official Notification PDF

Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023 FAQ

How many vacancy’s on Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023?

01

What is the education qualification for Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023?

Any degree

Is there any experience required for Ministry of Environment Forest and Climate Change Recruitment 2023?

Yes, the candidate should have 5 years Experience in Cash & accounts sections or work experience in pay and accounts office.

மேலும் அறிக

Leave a Comment