Metro வில் 138 காலியிடங்கள் அறிவிப்பு! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்|MMRCL Recruitment 2023:

Metro வில் 138 காலியிடங்கள் அறிவிப்பு! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: MMRCL Recruitment 2023

MMRCL Recruitment 2023 : ITI, Diploma முடித்தவர்களுக்கு MMRCL (Maharashtra Metro Rail Corportation Limited) நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Metro நிறுவனத்தில் காலியாக உள்ள Electrician, Fitter, Electronics Mechanic, Lift & Escalator Mechanic, Mechanic (Fridge & AC) பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 138 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுசெய்யப்படும் நபர்கள் ஒரு வருடம் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் Central Government Jobs 2023 பணியில் விருப்பமுள்ளவர்கள் இந்த MMRCL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.mahametro.org/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

MMRCL Recruitment 2023 Notification Details

Organization MMRCL (Maharashtra Metro Rail Corporation Limited)
Education qualificationITI, Diploma
Job Category Electrician, Fitter, Electronics Mechanic, Lift & Escalator Mechanic, Mechanic (Fridge & AC)
Application FeeSC/ST/EWS – Rs.50/-
For Others – Rs.150/-
Job LocationMaharastra
Apply ModeONLINE
Selection ProcessMerit list & Document verification

மொத்த காலிப்பணியிடம்

MMRCL (Maharashtra Metro Rail Corportation Limited) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 138 காலியிடங்கள் உள்ளன.

MMRCL Recruitment 2023:

Metro Apprentice கல்வித்தகுதி

Electrician, Fitter, Electronics Mechanic, Lift & Escalator Mechanic, Mechanic (Fridge & AC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் சம்பந்தபட்ட துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் ITI, Diploma வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • விண்ணப்பதாரரின் வயது 17 முதல் அதிகபட்சமாக 24 வரை இருக்க வேண்டும்.
  • மேலும் SC/ST வகுப்பு நபர்களுக்கு கூடுதலாக 05 வருடமும் OBC வகுப்பினருக்கு 03 வருடமும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/EWS/Women Candidates – Rs.50/- (Non Refundable)
  • For Other Candidates – Rs. 150/- (Non Refundable)

சம்பளம்

Apprentice பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊக்கதொகையாக மாதம் ரூ. 8050/- வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

MMRCL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Merit list & Document’s Verification அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது

  • மத்திய அரசு அல்லது மெட்ரோ நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் MMRCL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mahametro.org/careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, மேலும் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • பிறகு விண்ணப்பகட்டனத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரி பார்த்து கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணபிக்கலாம்.
  • மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

MMRCL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 28-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

B.E.,முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! நேர்காணல் மட்டுமே!

BECIL நிறுவனத்தில் 32,000 ஊதியத்தில் வேலை! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய நரம்பியல் நிறுவனத்தில் 160+ Nursing பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment