NBA Recruitment 2023:தமிழகத்தில் மத்திய அரசு வேலை! ரூ.1.5 லட்சம் ஊதியம்! உடனே Apply பண்ணுங்க!

NBA Recruitment 2023: NBA ( National Biodiversity Authority) மத்திய அரசின் தேசிய பல்லுயிர் ஆணையம்  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Technical Officer பதவிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NBA Recruitment 2023 கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Job Updates – Click Here

NBA Recruitment 2023

இந்திய அஞ்சல் துறையில் 10 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

NBA Recruitment 2023 Notification Details

Organization NBA ( National Biodiversity Authority)
JOB Category Technical Officer
SalaryPay Level-8
Education qualificationBachelor’s Degree
No. of vacancies01
Job LocationChennai , Tamil Nadu
Apply ModeOffline/ Postal
Selection Process Personal Interview
Official Website www.nbaindia.org

மொத்த காலிப்பணியிடம் – 1

ஊதிய விவரம்

தேசிய பல்லுயிர் ஆணையதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Technical Officer பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.47,600/- முதல் ரூ.151,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

TNPESU Recruitment 2023! ஊக்கத்தொகை ரூ.20,000

வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரரின் வயது 30 குல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

கல்வித்தகுதி

அரசு அரங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்துருக்க வேண்டும்.

Experience – Two year experience as an Advocate or Legal Consultant
dealing with the matters relating to Consumer/Patent
Rights/Intellectual Property Rights.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

NBA Recruitment 2023 இன் Technical Officer பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணிக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து கீழகாணும் முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Aeronautical Development Agency இல் 25 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Administrative Officer, National Biodiversity Authority, TICEL Bio park, 5th Floor, CSIR Road, Taramani, Chennai – 600 113.

NBA Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி : 11-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-09-2025

NBA Recruitment 2023 Official Notification Downland PDF

NBA Recruitment 2023 FAQ

What is the education qualification for the National Biodiversity Authority Recruitment 2023?

Bachelor’s Degree in law from a recognized University or
Institute or equivalent; and working Knowledge in Computer.

Is there any experience required for this post?

yes, the candidate should have min 2 years of concern posting.

How many vacancy’s are available for this post?

01

Leave a Comment