தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 12 | NCDIR Recruitment 2023

 NCDIR Recruitment 2023

தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 12 | NCDIR Recruitment 2023

ICMR (Indian Council Of Medical Research) மத்திய அரசு நிறுவனம் சற்று முன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக NCDIR (நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மய்யம்) பெங்களூரு வில் காலியாக உள்ள Clerk மற்றும் Stenographer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 07 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. NCDIR Recruitment 2023 பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

NCDIR Recruitment 2023 Notification Details

Organization NCDIR Recruitment 2023
Education qualification12th, Degree
Duration 1 Year
Age Limit18-42
No Of Vacancies7
SalaryRs. 19900 81100/-
Application FeeRs.300
Job LocationBengaluru
Job PeriodCentral Government Jobs 2023
Job CategoryStenographer, Clerk
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo. Of Vacancy’s
Lower Division Clerk2
Upper Division Clerk2
Stenographer3

கல்வித்தகுதி

Name Of PostEducation Qualificaiton
Lower Division Clerk
Stenographer
12th
Upper Division ClerkDegree

Lower Division Clerk – Rs.19900 – 63200/-

Upper Division Clerk – Rs. 25500 – 81100/-

Stenographer – Rs.25500 – 81100/-

விண்ணப்பகட்டனம்

For SC/ST/EWS/Women – Nil
For Other Candidates – Rs.300/-

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • NCDIR Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதிஉள்ள நபர்கள் ncdirindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் தேவை இருந்தால் விண்ணப்பகட்டனத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NCDIR Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 29-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

அண்ணா பல்கலைகழகத்தில் 232 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு!

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

10th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசு வேலை!

Leave a Comment