NCFE Recruitment 2023: நிதிக் கல்விக்கான தேசிய மையத்தில் புதிய வேலைவாய்ப்பு! முழு விவரம்!

NCFE Recruitment 2023: NCFE ( National Centre For Financial Education) மத்திய அரசு நிறுவனம் காலியாக உள்ள Chief Executive Officer (CEO) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் NCFE Recruitment 2023 இன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முழு விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
NCFE Recruitment 2023

Income Tax Recruitment 2023 Notification Details

Organization NCFE ( National Centre For Financial Education)
JOB CategoryYoung Professionals
Education qualification Master’s Degree Or  Post Graduate Diploma in Management
No. of vacancies01
Salaryannual CTC of Rs.4800000
Apply ModeOnline
Selection ProcessPersonal Interview
Official Website www.ncfe.org.in

Income Tax Department இல் மாதம் 40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு! சென்னையிலேயே வேலை!

மொத்த காலிப்பணியிடம் – 01

Chief Executive Officer (CEO) பணிக்கு 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

NCFE Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Master’s Degree Or  Post Graduate Diploma in Management முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

31-08-2023 வரை விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 65 வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

National Centre For Financial Education இன் Chief Executive Officer (CEO) பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு annual CTC of Rs.4800000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

Diploma முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விண்ணபிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் NCFE Recruitment 2023 விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Online இல் விண்ணப்பிக்கவும்.

NCFE Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 14-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 04-09-2023

Download Official Notification PDF

NCFE Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for the NCFE CEO post?

01 vacancy available for the CEO posting.

What is the education qualification for the NCFE Recruitment 2023?

Master’s Degree Or  Post Graduate Diploma in Management

Leave a Comment