NCL நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! – NCL Recruitment 2023.

NCL Recruitment 2023: NCL ( Northern Coalfields Limited) நிறுவனம் பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்தம் 338 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Shovel Operator,  Dumper Operator, Surface Miner Operator , Dozer Operator , Grader Operator , Pay Loader Operator and Crane Operator ஆகிய பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. SSC/High school முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். NCL Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு nclcil.in Website ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ISRO வில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

NCL Recruitment 2023 Notification Details

Organization Northern Coalfield Limited
Official Websitewww.nclcil.in
Age Limit18 years to 35 years
SalaryRs. 1502 Per Day
Education qualificationHigher Secondary
No. of vacancies338
Apply ModeOnline
Application FeeRs.1000
Selection ProcessComputer Based Test

மொத்த காலிப்பணியிடம்338

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் 24 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

வயது வரம்பு

Northern Coalfields Limited இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

NCL Recruitment 2023 இன் Official Notification இல் கூறப்பட்டுள்ளதாவது Shovel Operator,  Dumper Operator, Surface Miner Operator , Dozer Operator , Grader Operator , Pay Loader Operator and Crane Operator ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Matriculate / SSC/ High School படித்திருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Test (CBT) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு NCL Recruitment 2023 Official Notification ஐ பார்க்கவும்.

Diploma முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

NCL Recruitment 2023 கு விண்ணபிக்கும் முறை

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Online மூலமாக குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

NCL Recruitment 2023 Important Dates & Notification PDF

NCL Recruitment 2023 FAQ

What is NCL?

Northern Coalfield Limited is NCL

How many vacancy’s are announce on NCL Recruitment?

338

What is the education qualification for NCL Post 2023?

Matriculate / SSC/ High School

Leave a Comment