NFC நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு 206 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க! | NFC Apprentice Recruitment 2023

NFC Recruitment 2023: NFC(Nuclear Fuel Complex) மத்திய அரசின் அணு ஆராய்ச்சி நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக NFC நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 206 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI அல்லது Diploma முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 30/09/2023 உள்ளாக விண்ணப்பிக்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NFC Apprentice recruitment 2023

NFC Apprentice Recruitment 2023 Notification Details

Organization NFC
JOB CategoryApprentice
No. of vacancies206
Job LocationHyderabad
Apply Mode Online
Selection ProcessMerit
Official Website www.apprenticeshipindia.gov.in
AddressNFC Rd, ECIL, Moula Ali, Hyderabad, Secunderabad, Telangana 500062

மொத்த காலிப்பணியிடம் – 206

Apprentice பணியிடங்களுக்கு மொத்தம் 206 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் ITI அல்லது Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 30-08-2023 வரை 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Apprentice பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ . 8050 வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

NFC இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit மற்றும் Physical Fitness அடிப்படியில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

NFC Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் appprenticeshipindia.gov.in இணையதளத்தில் உள்ள NFC நிறுவனத்தின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் இல் 30/09/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

NFC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி :16 -09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் :30 -09-2023

NFC Apprentice Recruitment Official Notification PDF

NFC Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for NFC Apprentice recruitment 2023?

30/09/2023

What is the education qualification for NFC Apprentice recruitment 2023?

ITI or Diploma

Leave a Comment