B.E., B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசின் NHAI இல் Manager பணியிடங்கள் அறிவிப்பு!

nhai

B.E., B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசின் NHAI இல் Manager பணியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் NHAI (National Highway Authority Of India) நிறுவனம் சற்றுமுன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக NHAI நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Deputy Manager, Deputy General Manager பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 08 காலியிடங்கள் உள்ளன.

NHAI பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் B.E B.Tech இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Central Government jobs 2023 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nhai.gov.in ஐ பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

NHAI Recruitment 2023 Notification Details

Organization NHAI
Education qualificationB.E, B.Tech
Job Category Manager, Deputy Manager, Deputy General Manager
Job LocationAll over India
Age limit32- 45
Apply ModeOnline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Post NameVacancy’s
Manager03
Deputy Manager04
Deputy General Manager 01
Total08

NHAI கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.E/B.Tech Civil முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 32 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

NHAI இன் Manager, Deputy Manager, Deputy General Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview (நேர்காணல்) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

NHAI

விண்ணப்பிக்கும் முறை

  • மத்திய அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் NHAI Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் www.nhai.gov.in என்ற இணையதளபக்கத்தில் log in செய்துகொள்ளவும்.
  • பின்னர் Recruitment பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மேலும் அதனுடன் கேட்டக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை hr.nhipmpl@nhai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

NHAI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 11-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-11-2023

OFFICIAL WEBSITE

NHAI RECRUITMENT 2023 OFFICIAL NOTIFICATION & APPLICATION PDF

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2200+ காலியிடங்கள் அறிவிப்பு!

30000 மாத சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

தமிழ்நாடு சுகாதார நிறுவனத்தில் 12 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Leave a Comment