NHAI Recruitment 2023: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு!டிகிரி முடித்தவர்களுக்கு 67,000 வரை மாத சம்பளம்!

NHAI Recruitment 2023: NHAI (National Highways Authority Of India) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வேலவைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Chief General Manager பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. Any Degree முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். NHAI Recruitment 2023 பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NHAI Recruitment 2023

TANUVAS Recruitment 2023 Notification Details

Organization NHAI
JOB CategoryChief General Manager
Education qualificationAny degree
No. of vacancies02
Job LocationAll over India
Age Limit56 Max
Apply ModeOnline
Official Websitenhai.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 02

கல்வித்தகுதி

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளன அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Any Degree/ Post Graduate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

1-08-2023 வரை விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 வரை இருக்கலாம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

National Highways Authority Of India இன் Chief General Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.37,400 முதல் ரூ.67000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

NHAI Recruitment 2023 கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் இல் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

NHAI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 29-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 05-09-2023

NHAI Recruitment 2023 Notification PDF

NHAI Recruitment 2023 Direct Link To Apply

NHAI Recruitment 2023 FAQ

When was the last date to submit the application form to NHAI Recruitment 2023?

5-09-2023 is the last date to submit your application form

What is the education qualification for Chief General Manager post?

Any Degree

Leave a Comment